காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்குரைஞர் சுதா தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (சென்னை – 13.6.2024) காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்குரைஞர் சுதா தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (சென்னை – 13.6.2024)
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்குரைஞர் சுதா தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்.
Leave a Comment