“சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு” நடத்திய சமூக நீதி கருத்தரங்கில் காணொலி வாயிலாக பங்கேற்றமைக்காக, மூத்த வழக்குரைஞர் மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு நினைவுப்பரிசினை நேரில் அளித்தார். உடன் கழக வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி. (பெரியார் திடல் – 26.08.2023)