புலவர் திராவிடதாசன் ‘விடுதலை’ இரண்டு ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 4000/- த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (08.06.2024, பெரியார் திடல்)
புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தமிழாய்வுத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் இரா.அறவேந்தன் – நித்யா அறவேந்தன் இணையர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, “சங்க இலக்கிய உரை வேறுபாட்டுக் களஞ்சியம்” 22 தொகுதிகளையும், நாகம்மையார் குழந்தைகள் இல்லம் வளர்ச்சி நிதியாக ரூ.500/-ம் வழங்கினர். (பெரியார் திடல், 12.06.2024)