1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் போராட்டத்தில், சிறை சென்றவரான சென்னை சூளைமேட் டைச் சேர்ந்த திமுக வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (30.8.2023) அவரது துணை வியார் ம.புஷ்பா மணி, மகள்கள்:
க.கவிதா கணேசன், க.சரண்யா, கணேஷ் பிரபு, பேரன் பேத்திகளான மாஸ் ஜி.கே.ஆகாஷ், கவுதம், ஜி.அஸ். ஆதித்வருண், ஜி.கே. அட்சய நிவாசினி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கியுள்ளனர்.