தஞ்சாவூர்: மாலை 5:00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * தலைமை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), மு.அய்யனார் (காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்), அ.டேவிட் (மாநகர செயலாளர்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * தொடக்கவுரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார அமைப்பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * நோக்கம்: தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 6 தஞ்சையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, அமைப்புப் பணிகள் * வேண்டல்: அனைத்து அணிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப் பாளர்களும் மற்றும் தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவண்: ரெ.சுப்பிரமணி யன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), நா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), அ.சுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்), ரா.மணிகண் டன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, தஞ்சாவூர் மாவட்டம்.
1.9.2023 வெள்ளிக்கிழமை
டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள்
தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கூட்டம்
குனியமுத்தூர்: மாலை 6:00 மணி * இடம்: குனிய முத்தூர் பேருந்து நிலையம் * தலைமை: வழக்குரைஞர் பெ.சின்னசாமி (மாவட்ட ப.க. தலைவர்) * வரவேற்புரை: அக்ரி அ.நாகராஜ் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * முன்னிலை: தரும.வீரமணி (மாநில ப.க. துணை தலைவர்), ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), புலியகுளம் க.வீரமணி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணை பொது செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம், அறியாமையை அகற்றுவோம். * நன்றி யுரை: எட்டிமடை நா.மருதமுத்து (மாவட்ட ப.க. துணை தலைவர்)