விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, பாலசிங்கம், ராஜேந்திரன். . காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சசிகாந்த் செந்தில் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை – 11.6.2024)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சியை சார்ந்த வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
Leave a Comment