(HPCL Officers) ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர், பட்டய கணக்காளர் என மொத்தம் 247 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
நிறுவனம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்
பணியின் பெயர்: பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள்
பணியிடங்கள்: 247
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2024
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
கல்வி தகுதி: Degree, BE, CA , MBA, MCA
வயது வரம்பு: 25 முதல் 45 வயது
ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ. 3 லட்சம் வரை
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் கணினி வழித் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி
Leave a Comment