பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 100
நாள்: 21.6.2024 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
தலைப்பு:
விடுதலை களஞ்சியம் தொகுப்புகள்
இன்றைய தேவை ஏன்?
நன்றியுரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத்துணைத்தலைவர்,.பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
Zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
Leave a Comment