திராவிட இயக்க கருத்துகளையும், தந்தை பெரியாரையும் இளைஞர்கள் பலருக்கு அறிமுகப்படுத்திய மகேஷ் மியூசிக்கல்ஸ் தோழர் பி.மனோகரன் நேற்று (11.06.2024) காலை தஞ்சாவூரில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இன்று அவரது இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.