வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதாய் சுயமரியாதை இயக்கமானது திகழ்ந்து பகுத்தறிவுப் பணி செய்து வருவதை எப்படி தவறென்று கூற முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1343)
Leave a Comment