மயிலாடுதுைற நகர கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா தொகை ரூ.14,400அய் தமிழர் தலைவரிடம் கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர். (கடவாசல் – 10.6.2024)
நாகை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா விடுதலை சந்தா தொகை ரூ30,000த்தை தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக .பொன்முடி, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், திமுக மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் இளம்.சுந்தர். (திருவாரூர் – 10.6.2024)