மறைவு

0 Min Read

நாமக்கல் பாவேந்தர் இலக்கியப் பேரவை நிறுவனர், பணி நிறைவுற்ற தலைமை ஆசிரியர் ப.சுப்பண்ணன் 95ஆவது வயதில் 10.6.2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் எவ்வித மூடச்சடங்குகளுமின்றி அடக்கம் செய்யப்பட்டது. கழக ஆர்ப்பாட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றுபவர். இறுதி நிகழ்வில் நாமக்கல் மாவட்ட செயலாளர் வை.பெரியசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தோழர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *