கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான அ.கூத்தன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.8.2023) திருச்சி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையும் மனமுவந்து அளிக்கப் படுகிறது.
– பழனியம்மாள் கூத்தன் மாவட்ட மகளிர் அணி தலைவர், வடக்கநந்தல், கல்லக்குறிச்சி மாவட்டம்.