இந்திய யுரேனிய கழகத்தில் (யு.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு ஆக., 18க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.,31 என நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலியிடம்: குரூப் ‘ஏ’ பிரிவில் 44, குரூப் ‘பி’ பிரிவில் 78 என மொத்தம் 122 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: டிப்ளமோ / டிகிரி/ எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும்.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்து அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: General Manager (Ins trumentation/Personnel & IRs./Corporate Planning) Uranium Corporation of India Limited, P.O. Jaduguda Mines,Dis tt.- Singhbhum Eas t, JHARKHAND – 832 102.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 31.8.2023
விவரங்களுக்கு:ucil.gov.in