உலகில் இப்போது கடவுள் நம்பிக்கைக்காரர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறார்கள். இதற்குக் காரணம் மக்களுக்கு அறிவுத் தன்மை, ஆராய்ச்சித் தன்மை, சிந்திக்கும் அறிவு ஏற்படு வதும், வளர்ந்து வருவதுமே ஆகும். அதாவது இப்போது கடவுள் நம்பிக்கையின் அவசியம், சுயநலக்காரனுக்கும், அயோக்கியனுக்கும்தான் என்பதன்றி வேறு யாருக்கு என்ன அவசியம் இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’