நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 8.5.2024 அன்று அண்ணா அறிவாலயத்தில், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவர் தமீமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.