அண்ணாமலை பல்கலைக் கழக மொழிப்புல முதன்மையர் (Dean) மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் (Syndicate Member) முதுமுனைவர் அரங்கபாரி, பல்கலைக் கழக விருந்தினர் விடுதியில், ஆசிரியரை வரவேற்று சால்வை அணிவித்தார். மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்த்தன் உடன் உள்ளனர். (சிதம்பரம் – 9.6.2024)