அ.தி.மு.க. எச்சரிக்கையாக இருக்கட்டும்!
*எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழி வந்தவர்கள் இனி எங்கள் பக்கம் திரும்புவார்கள்.
– பி.ஜே.பி. கட்சி ஆரூடம்
>> அதுதான் நடந்து முடிந்த தேர்தலில் பார்த்தோமே! எதற்கும் அ.தி.மு.க. எச்சரிக்கையாக இருக்கட்டும்.
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment