விதி மீறும்
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மின் தேவை
மழையால் தமிழ்நாட்டில் மின் தேவை குறைந்துள்ளதாக மின் வாரியம் தகவல்.