பெரியார் வாழ்கிறார்!
ஆ.இராசாவின் பெருமிதப் பதிவு
திமுக துணைப்பொதுச்செயலாளர், நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ஆ.இராசா வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடவுள் குழந்தையின்
கைகளில் பிச்சைப் பாத்திரம்!
அட்சயப்பாத்திரத்தோடு
ஆந்திராவும் பீகாரும்;
கடவுளை மற
மனிதனை நினை!
பெரியார் வாழ்கிறார்!!
– இவ்வாறு அப்பதிவில் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் வாழ்கிறார்!
Leave a Comment