கல்வி கற்பிப்பதில் மதத்தின் ஆதிக்கம் வந்து புகுந்து அறிவுக்காகக் கல்வி என்பது மாறி, முட்டாள்தனமும், விசாரணை அற்ற தன்மையும் வளருவதற்கே கல்வி பயன்படும் படியாக இருக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1337)
Leave a Comment