நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்

1 Min Read

அரசியல்

மங்காப் புகழ் நடிகர், ஓவியர் சிவக்குமார் அவர்கள், எழுதி வெளியிட்டுள்ள நூல்களை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு கொடுத்து உதவினார்.

நூல்கள் விவரம்:

1.திரைப்பட சோலை

2.திருக்குறள் 100 – வள்ளுவர் வழியில்.

3.திருக்குறள் 50 – வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள்.

4.இது ராஜபாட்டை அல்ல.

5.கொங்குத்தேன்

6.சித்திரச் சோலை

7.மகாபாரதம்

8.The Mahabharata for Children

9.Kamba Ramayanam for children

10.Golden Moments of SivaKumar in Tamil Cinema

11.Paintings of SivaKumar – a Unique Collections.

மேற்கண்ட நூல்கள் இதழ்கள் அனைத்தும் பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் இருதயநாத் அவர்கள் மூலம் நூலகத்திற்கு மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டோம்.

மிக்க நன்றி!

– நூலகர்,

 பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், 

பெரியார் திடல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *