அறந்தாங்கி கழக மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, வைக்கம் நூற்றாண்டு விழா,கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிடர் கழக பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள்

Viduthalai
1 Min Read

இடம் – பேச்சாளர் பெயர் – நாள்

ஆலங்குடி – இராம.அன்பழகன் – செப்டம்பர் 3

செகதாபட்டினம் – இராம.அன்பழகன் – செப்டம்பர் 13

கரம்பக்குடி – இரா.பெரியார் செல்வன் – செப்டம்பர் 15

அத்தாணி – மாங்காடு சுப.மணியரசன் – செப்டம்பர் 17

மீமிசல் – இராம.அன்பழகன் – செப்டம்பர் 23

கீரமங்கலம் – இரா.பெரியார்செல்வன் – செப்டம்பர் 24

கொத்தமங்கலம் – இரா.அன்புமதி – அக்டோபர் 2

ஆவுடையார்கோவில் – பூவை.புலிகேசி – அக்டோபர் 14

புளிச்சங்காடுகைகாட்டி – சே.மெ.மதிவதனி – அக்டோபர் 21

அறந்தாங்கி – சே.மெ.மதிவதனி – அக்டோபர் 22

மாங்காடு – அதிரடி அன்பழகன் – அக்டோபர் 17

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *