ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கல்பாக்கத்தில் உள்ள அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சயின்டிபிக் ஆபிசர் 34, டெக்னிக்கல் ஆபிசர் 1, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 12, டெக்னீசியன் 3 உட்பட 91 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்., / பி.எஸ்சி., / டிப்ளமோ என பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 30.6.2024 அடிப்படையில் பிரிவை பொறுத்து 25, 30, 40, 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: பிரிவுக்கு ஏற்ப ரூ. 100, ரூ. 200, ரூ. 300 என மாறுபடும்.
கடைசி நாள்: 30.6.2024
விவரங்களுக்கு: www.igcar.gov.in
அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி
Leave a Comment