ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் எச்.ஏ.எல்., எனும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டெக்னீசியன் பிரிவில் மெக்கானிக்கல் 29, எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் 17, ஆப்பரேட்டர் பிரிவில் பிட்டர் 105, எலக்ட்ரீசியன் 26, மெசினிஸ்ட் 2, வெல்டர் 1, ஷீட்
மெட்டல் வொர்க்கர் 2 என மொத்தம் 182 இடங்கள் உள்ளன.
பணிக் காலம்: நான்கு ஆண்டுகள். மேலும் இது அதிகரிக்கப்படலாம்.
கல்வித் தகுதி: டெக்னீசியன் பிரிவுக்கு டிப்ளமோ, ஆப்பரேட்டர் பிரிவுக்கு அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.5.2024 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கடைசி நாள்: 12.6.2024
விவரங்களுக்கு: hal-india.co.in