கப்பல் தொழிற்சாலையில் வேலை

viduthalai
1 Min Read

கொச்சி கப்பல் கட்டும் தொழிற்சாலை யில் தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேப்டி அசிஸ்டென்ட் பிரிவில் 34 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு பின் சேப்டி / தீயணைப்பு பிரிவில் ஓராண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது: 11.6.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, செய்முறை தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 11.6.2024

விவரங்களுக்கு: cochinshipyard.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *