03.06.2024 திங்கட்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் நடத்தும்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
சென்னை: மாலை 6:30 l இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், சென்னை l வரவேற்புரை: வை.கலையரசன் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல் l தலைமை: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் l தொடக்கவுரை: வழக்குரைஞர் சித்திக் செய்தி தொடர்பாளர், தி.மு.க. l சிறப்புரை: தோழர் தமிழ் கா.அமுதரசன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்) l நன்றியுரை: இராவணன் மல்லிகா.
நடக்க இருப்பவை
Leave a Comment