கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 2.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< இராணுவ சேவையில் வீரமரணம் அடைந்த அக்னி வீரர்களுக்கு நியாயம் மற்றும் நீதி வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< ஒவ்வொரு சாமியாருக்கும் பொது நிலத்தில் கோவில் கட்ட அனுமதித்தால், அது பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும்: டில்லி உயர்நீதிமன்றம்.
– குடந்தை கருணா