பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத் துறை ஆகிய அமைப்புகளின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. உடன் கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில ப.க. பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி மற்றும் முக்கிய கழகப் பொறுப்பாளர்கள் (புதுச்சேரி, 19.11.2023).
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் – புதுச்சேரி
Leave a Comment