தேர்தல் பிரச்சார கெடு முடிந்து, பிரதமர் மோடி மூன்று நாள்கள் தியானம் செய்வதும், அதனை தேர்தல் நடக்கக் கூடிய மாநிலங்களில் ஒளிபரப்புவதும் ஒருவகை தேர்தல் பிரச்சாரம்தானே!
இது தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு எதிரானது அல்லவா!
அந்தோ, பாவம் தேர்தல் ஆணையம்!
எதிரானதல்லவா!
Leave a Comment