பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு மதுரை, 60ஆம் வயது நிறைவுற்ற நாளான, தன்னுடைய பிறந்த நாள் (31.5.2024) மகிழ்வாக 90ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடும் விடுதலை நாளிதழுக்கு ரூ.2000 வளர்ச்சி நிதியாக அளித்தார். நன்றி! வாழ்த்துகள்!!