தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் ஏ.வி.ஆர்.கிளினிக் மருத்துவர் கே.இராஜ்காந்த் ஓராண்டு சந்தா, தஞ்சாவூர் பி.ஆர். கன் ஸ்ட்ரக்சன் குழுமத்தலைவர் ப.இராஜ்மோகன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களின் மருமகன் கு.கருணைராஜ்பால் விடுதலை சந்தா ரூ. 2,000 உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக துணைத் தலைவர் நெடுவாக்கோட்டை கு.நேருவிடம் வழங்கினர். உடன்: ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதியழகன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மத்தூர் நிலவன், புவவர்இரா. மோகன்தாஸ்.
சிங்கப்பூர் வீ.செந்தில் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். உடன்: உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.செகநாதன், ஒன்றிய துணைத்தலைவர் கு.நேரு, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லும் பட்டு.அ.இராமலிங்கம் புதூர் மாதவன். நல்லதம்பி 14 விடுதலை சந்தாக்களும், மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் விடுதலைதேனீ தி.ஆதவன் 3 சந்தாக்களும், தென்காசி மாவட்டம் ஆண்டிப்பட்டி மாவட்ட கழக துணைத் தலைவர் செந்தில்குமார் இரண்டு ஓராண்டு விடுதலை சந்தாக்கள் ரூ.4,000மும், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் கீழப்பாவூர் அ.சவுந்திரபாண்டியன் இரண்டு ஓராண்டு விடுதலை சந்தாக்கள் ரூ.4,000மும் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர்.