ரிதம் வெளியீடு (தமிழ்நாடு) மற்றும் உமா பதிப்பகம் (மலேசியா) சார்பாக வெளியிடப்பட்டுள்ள ”உலக தமிழ் களஞ்சியம்” எனும் நூலை தி.செந்தில்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இந்நூல் தமிழ்நாடு மற்றும் அயலகத் தமிழர்களின் வாழ்வியல், இசை, இலக்கியம் ஆகியவற்றில் தமிழர்களின் பங்களிப்பின் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. உமா, ராஜேந்திரன் (மக்கள் நல உரிமைக் கழகம் – ஈரோடு) (பெரியார் திடல், 30.05.2024)