உரத்தநாடு வடக்கு ஒன்றியம் – கிராமங்களில் வீடுவீடாக விடுதலை சந்தா சேர்ப்புப் பணி
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் பொன்னாப்பூர் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் மேல உளூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் ஆழவாய்க்கால் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவிந்தராஜ் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் பஞ்சநதி கோட்டை ஆர். கிருஷ்ணமூர்த்தி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் ஆழிவாய்க்கால் ஒன்றிய குழு உறுப்பினர் கி. சுப்பிரமணியன் (திமுக) ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000 என மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. இராஜவேல், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர். (25-05-2024)
உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் தெற்குநத்தம் அ. சுப்பிரமணியன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் தெற்கு நத்தம் கணேசன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் சேதுகுடிக்காடு மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.பிரபாகரன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் ஊராட்சி செயலாளர் தெற்குநத்தம் கந்தசாமி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் பெரியார் பெருந்தொண்டர் சேதாராயன்குடிக்காடு மா.இராசப்பன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000 என மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. இராஜவேல், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன், மேஜி நாடகக் கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார் நேசன் ஆகியோரிடம் வழங்கினர். (25-05-2024)
உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராஜ் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கண்ணந்தங்குடி கீழையூர் ஊராட்சி மன்ற தலைவர் சி.மாரிமுத்து ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் ஒரத்தநாடு வர்த்தக சங்க தலைவர் மணி.சுரேஷ்குமார் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் புதூர் எல்.அய்.சி. முகவர் ராஜேந்திரன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் உரத்தநாடு நகர திமுக செயலாளர் கிருஷ்ணகுமார் சார்பாக மகன் உதயநிதி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000 என மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.இரவிச்சந்திரன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் ரெ. சசிக்குமார் ஆகியோரிடம் வழங்கினர். (26-05-2024)
தஞ்சாவூர் மாநகரத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு
திமுக மகளிர் தொண்டர் அணி மாநில துணைத்தலைவர் தஞ்சாவூர் த.காரல்மார்க்ஸ் விடுதலை ஆண்டு சந்தா தொகை ரூ.2,000 மற்றும் தஞ்சாவூர் வி.ஆர்.கே. பெட்ரோல் பங்க் உரிமையாளர் தங்கவேல் விடுதலை சந்தா தொகை ரூ.1,000த்தை, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி ஆகியோரிடம் வழங்கினர். பெரியார் பெருந்தொண்டர் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் மா.சவுரிராஜன் ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000த்தை தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் மாநகர இணை செயலாளர் இரா.வீரக்குமாரிடம் வழங்கினார் (26-05-2024).
தாராபுரம் விடுதலை சந்தா சேர்ப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநில துணைச் செயலாளர் வேலு. சிவக்குமார் விடுதலை சந்தா தொகையை தாராபுரம் நகர செயலாளர் மா. முத்தரசனிடம் வழங்கினார்.
புதுக்கோட்டை விடுதலை சந்தா சேர்ப்பு
புதுக்கோட்டை திமுக பகுத்தறிவு கலை இலக்கிய பேரவை மாவட்ட துணை அமைப்பாளர்,மேலப்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் மற்றும் விடுதலை நாளேட்டிற்கு ஓராண்டு சந்தாவினை பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பொன்னமராவதி அ.சரவணன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தி.பொன்மதி ஆகியோரிடம் வழங்கினார்.