இவ்வளவு பணத்தைப் படிப்புக்காகச் செலவு செய்தும், படிப்பு இலாகா விசயத்தில் எவ்வளவோ கவலை செலுத்தியும் வந்தாலும், அரசாங்கம் தங்கள் இஷ்டப்படி செயல்படக்கூடிய கூலிகளைத் தயார் செய்யும் கருத்தோடுதான் செய்கிறார்கள். அதனால்தான் பல வழிகளிலும் தற்காலக் கல்வி, வயிற்றுப் பிழைப்புக் கல்வி என்றும், அடிமைக் கல்வி என்றும் சொல்லப்படுவதில் என்ன தவறு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1332)
Leave a Comment