1.சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து – திரு.வி.க.
2.காற்றலையில் – தமிழ்ச்செல்வி இராஜராஜன்
3.சாதனை நாயகர் – கவிமாமணி வாசல் எழிலன்
4.அலைத் தமிழே! – கோ.வெற்றிவீரன்.
5.தென்புலத்து மன்பதை – பேராசிரியர் தொ.பரமசிவன் (தொ.பரமசிவன் கட்டுரைகளும் நேர்காணல்களும்) தொகுப்பாசிரியர் : ஏ.சண்முகானந்தம்
6.மின்வாரிய ஊழியரின் மின்ஒளி கவிதைப்பா! – பொன்கமலம் செல்வராஜ் சரஸ்வதி
7.திருமாமணி – மணிவிழா சிறப்பு மலர் 2023
8.தீக்கொழுந்துத் தேனருவி – கவிமுகில்
9.மௌனம் கலைத்த வினாக்கள் – கவிமுகில்
10. கவிமுகிலின் கவிதை வானம்
– விழிகள் தி.நடராசன்
11.காலச்சிற்பி கவிமுகில் – முனைவர் ஆதிரா முல்லை
12.கவிமுகில் கே பாண் – டாக்டர் ஆர்.விஜயலட்சுமி
13.Questions That Aborted Sidenee – Kavimugil
14.Salient Questions Stirring Silenee – Kavimugil
15.விவேகானந்தர் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு மலர் – 2023 (2 படிகள்)
மேற்காணும் நூல்கள், மலர்கள் அனைத்தும் புதியதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு வரப் பெற்றோம்.
மிக்க நன்றி!
– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்.