தஞ்சாவூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர்
ச.முரசொலி அவர்கள் விடுதலைக்கு அய்ந்து விடுதலை சந்தாக்களின் தொகை ரூ.10,000/த்தினை அமிர்தா புத்தக நிலையத்தில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு. அ.இராம லிங்கம், கட்டடப் பொறியாளர் ப.பாலகிருட்டிணன், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளரணி செயலாளர் அழகு.இராமகிருட்டிணன், மா.திராவிடச்செல்வம், புலவர் இரா.மோகன் தாஸ். (தஞ்சை – 28.5.2024)
திருவிடைமருதூர் ஒன்றிய துணைத் தலைவர், திருநாகேஸ்வரம் ந. முருகானந்தம் 10 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை மாநில கழக ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, திருவிடை மருதூர் ஒன்றிய தலைவர் எம். என்.கணேசன், மாவட்ட தொழிலாளர் அணிதுணைச் செயலாளர் சிவக்குமார், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார்.
(கும்பகோணம் – 28-05-2024)