பார்ப்பனர் நாகரிகத்திற்கும், தமிழர்களின் நாகரிகத் திற்கும் முற்றிலும் வேறுபாடுகள் உண்டு. பெண்ணை ஆண்களுக்குச் சமமாக நடத்துவது தமிழர்களின் நாகரிகம். ஆணுக்குள்ளது பெண்ணுக்கும் உண்டு என்பதை வலியுறுத்துவது தமிழர்களின் பண்புகளில் ஒன்றாகும். ஆண், பெண் இருவருக்கும் சமமான அந்தஸ்து உண்டு. தமிழர்களின் நாகரிகம் பண்பாட்டில் இவர்களில் ஒருவர் மற்றவரை விட உயர்வானவர் அல்லது தாழ்வானவர் என்பது உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1330)
Leave a Comment