திருப்பத்தூர் விடுதலை சந்தா
திருப்பத்தூர் மாவட் டத்தில் மாவட்ட செயலா ளர் பெ.கலைவாணன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா. கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் நாக ராசன் ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பில் ஈடுபட்டனர்.
கிருட்டினகிரி விடுதலை சந்தா
கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் கல்லூரி மாணவர் கார்த்திகேயன் திராவிடர் கழக மாநில மாணவர் கழக துணை செயலாளர் இ.ச.மணிமொழியிடம் ஒரு ஆண்டு விடுதலை சந்தா ரூபாய் 2000/- வழங்கினார். உடன் மாநில ப.க.துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன்.
திருவெறும்பூர் விடுதலை சந்தா
அண்ணா நகர் ராஜேந்திரன் விடுதலை ஓராண்டு சந்தாவை மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார் உடன் தமிழ் சுடர் ஒன்றிய செயலாளர் கல்பாக்கம் ராமச்சந்திரன் (திருவெறும்பூர்)
தஞ்சாவூர் மாநகரத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு
தஞ்சாவூர் ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அதிகாரி மா.மனோகரன் விடுதலை சந்தா தொகை ரூ. 2,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாநகர செயலாளர் செ. தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார். (26-05-2024)
தஞ்சாவூர் கிரீன் சிட்டி உரிமையாளர் இஸ்மாயில் விடுதலை சந்தா தொகை ரூ.5,000 மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார், , தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி ஆகியோரிடம் வழங்கினார். (26-05-2024)
திருவெறும்பூர் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் தொழிலதிபர் எஸ் அலங்காரம் ஓராண்டு விடுதலை சந்தாவை தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார் உடன் கல்பாக்கம் ராமச்சந்திரன்
திருவரம்பூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கங்காதரன் ஓராண்டு விடுதலைச் சந்தாவை மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார் உடன் ஒன்றிய செயலாளர் தமிழ் சுடர், கல்பாக்கம் ராமச்சந்திரன்
திருவாரூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு
விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி, மாநில விவசாய தொழிளாலரணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் சௌ.சுரேஷ், நகரத் தலைவர் க.சிவராமன், நகரச் செயலாளர் ப.ஆறுமுகம், ஆசிரியர் இரா.சிவக்குமார் ஆகியோரால் (25.05.2024) இந்திய தோசிய காங்கிரஸ் நகரத் தலைவர் க்ஷிரிஷி. அருள் ஓராண்டு விடுதலை சந்தா. திருவாருர் மாவட்ட ஊராட்சி துணை தலைவரும் கொரடாச்சேரி ஒன்றிய திமுக செயலாளர் சேகர் (எ) கலியபெருமாள், ஓராண்டு விடுதலை சந்தா. திருவாரூர் நகர இளைஞரணி செயலாளர் ஆ.குபேந்திரன், ஓராண்டு விடுதலை சந்தா. ஆர்.செந்தில் குமார், திமுக நகர விவசாய தொழிலாளரணி செயலாளர், திருவாரூர் ஓராண்டு விடுதலை சந்தா. கீழ காவளக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஓராண்டு விடுதலை சந்தா. கேப்டன் ரவி, ஊராட்சி ஒன்றிய தலைவர் தேவர்கண்டநல்லூர், திருவாரூர் ஓராண்டு விடுதலை சந்தா. சஹாரா சூப்பர் மார்க்கெட், திருவாரூர் ஓராண்டு விடுதலை சந்தா, யி. முகமது இஸ்மாயில், ஏசி மெக்கானிக் விளமல் ஆறு மாத விடுதலை சந்தா. ஆசிரியர் க.சந்திரசேகரன் திருவாரூர் ஆறு மாத விடுதலை சந்தா. ஏ.நடராஜன் ஆசிரியர், நிஸிஜி, திருவாரூர் ஆறு மாத விடுதலை. திருவாரூர் ஆக்ஸ்பேடு குமார் ஆறு மாத விடுதலை சந்தா ஆகியோர்களிடம் இருந்து பெறப்பட்டது.
உரத்தநாடு விடுதலை சந்தா
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சடையார்யில் வெ.நாராயணசாமி ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், , தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. இராஜவேல், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார். (25-05-2024)