பணி வழங்கும் நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்)
காலி இடம்: 99
பதவி: உதவி ஆய்வாளர் (ஸ்டாப் நர்ஸ்) அசிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர் (லேப் டெக்னீஷியன், பிசியோ தெரபிஸ்ட்)
கல்வி தகுதி: பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ
வயது: உதவி ஆய்வாளர் (ஸ்டாப் நர்ஸ் – 21 முதல் 30 வயது வரை), அசிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டர் (லேப் டெக்னீஷியன் – 18 முதல் 25 வயது வரை, பிசியோதெரபி – 18 முதல் 27 வயது வரை)
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-6-2024
இணையதள முகவரி: https://rectt.bsf.gov.in/#bsf-current-openings
செவிலியர் படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
Leave a Comment