திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் தொழிலதிபர் சி.ஏ.பாலு ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000, திருவாரூர் விளமல் வனத்துறை ஆய்வாளர் (ஓய்வு) ஜி. கல்யாணம் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000, திருவாரூர் மேப்பலம் தோழர் சு.விஜயநாதன் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000, தேவூர் மேனாள் ஓன்றிய துணைப் பெருந்தலைவர் கே.கே.கண்ணன் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000, அமமுக திருவாரூர்மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வழக்குரைஞர் எஸ்.லெனின் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000, கீரங்குடி தோழர் ச.சங்கீதா சத்தியசீலன் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000, திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் தொழிலதிபர் சி.ஏ.பாலு ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000 ஆகியோர் கழக சொற்பொழிவாளர் கோ.செந்தமிழ்ச்செல்வியிடம் வழங்கினர்.
தஞ்சாவூர் மின் ஒப்பந்ததாரர் எம். மணிவண்ணன் 5 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.10,000மும், தஞ்சாவூர் மகப்பேர் மருத்துவ நிபுணர் த.தமிழ்மணி 9 ஆண்டு விடுதலை சந்தா தொகை 18,000த்தையும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தஞ்சை மாநகர இணைச்செயலாளர் இரா.வீரக்குமார், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (24.5.2024) உடன் வழக்குரைஞர் த.சித்தார்த்தன், பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தராஜன்.
மாவட்டச் செயலாளர் கோ.கணேசன். ப.க. மாநில அமைப்பாளர் சி.இரமேஷ். நீடா ஒன்றியச் செயலர் இரா.அய்யப்பன், இளைஞரணி தோழர்கள் சாருகான், சபேஷ். ஆகியோரிடம் ப.க. தோழர் முன்னாவல் கோட்டை .சா.வீரமணி. கோவில்வெண்ணி சி.சுதாகர். அய்யம்பேட்டை ஒன்றியக் குழு உறுப்பினர் தெ.நடனசிகாமணி ஆகியோர் அரையாண்டு சந்தா வழங்கினர்.
கும்பகோணம் மாவட்டம், ஒன்றியம் கணபதி அக்ரஹாரம் மணி மெட்ரிக் பள்ளி தாளாளர் சேகர், முதல்வர் நெப்போலியன் ஆகியோர் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், குடந்தை மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை துரைராஜ், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (24-05-2024)
கும்பகோணம் மாவட்டம், வலங்கைமான் ஒன்றிய தலைவர் பவானி சங்கர், காப்பாளர் வலங்கை கோவிந்தன், பெரியார் பெருந்தொண்டர் ஜெயபால் ஆகியோர் 10 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், குடந்தை மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை துரைராஜ், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (24-05-2024).