நாள்: 27.5.2024 (திங்கட்கிழமை: நேரம்: பகல 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் (திருவள்ளுவர் சிலை அருகில்)
“ஜாதி ஒழிப்பு கும்மி: மழலையர் மனவெளி”
பயிற்சி – ஒருங்கிணைப்பு – வழக்குரைஞர் பா.ஹேமாவதி
வரவேற்புரை: புலவர் சுபழநிசாமிதலைமையுரை: மருத்துவர் சீ.ச.ரெக்ஸ் சற்குணம்
கருத்துரை: பேராசிரியர் அரங்க மல்லிகா, பத்திரிகையாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்,
வழக்குரைஞர் அ.அருள்மொழி, எழுத்தாளர் வாசுகி பாஸ்கர், எழுத்தாளர் கே.பாலபாரதி.
தீர்மானம் முன்மொழிதல்: பு.பா.பிரின்சு கஜேந்திர பாபு
நன்றியுரை: எழுத்தாளர் வே.மணி