தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்ட எழும்பூர் தெற்கு பகுதி செயலாளர் வி.சுதாகர் அவர்களின் தந்தையார் ஆர்.வடிவேல் (வயது 78) மறைவுக்கு வடசென்னை மாவட்ட கழகச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், த.பர்தீன், க.கலை மணி, கவின் ஆகியோர் உடன் சென்றனர்.