உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு ஓராண்டு விடுதலை சந்தா வீடுதோறும் சந்தா – திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒக்கநாடு ஒன்றியக்குழு உறுப்பினர் மா.துரைராசு (திமுக). வீ.செல்வராசு, துரை.இராசசேகர், சுருதிடிராவல்ஸ் செ.செந்தில்குமார், பாலாஜி டிரான்ஸ்போர்ட் துரை.முருகானந்தம், சிந்து ஹார்டுவேர்ஸ் கோ.ஆறுமுகம், எஸ்.ஆர்.வி. ஹார்டுவேர்ஸ் இரா.விக்னேசு, கபடி பாண்டியன் ஆகியோர் பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன், கட்டட எழிற்கலை வல்லுநர் ப.பாலகிருட்டிணன், பெரியார் நகர் சக்திவேல் ஆகியோரிடம் சந்தா வழங்கினர்.
ஒக்கநாடு மேலையூரில் வீடுதோறும் விடுதலை சந்தாக்கள்!
0 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
