மலேசியா பேர மாநிலத்தில் ஆயிர்தவார் நகருக்கு அருகில் அமைந்துள்ள கொலம்பியா தமிழ் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார் , தமிழர் தலைவர் கி. வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும் தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவருமான மு .கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்