தொழிலாளர்கள் கிளர்ச்சி, விவசாயிகள் கிளர்ச்சி ஆகிய கிளர்ச்சிகள் எல்லாம் முதலாளித்துவம் நிலைக்க உபயோகப்படலாமா? அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டாமா? நம் நாட்டிலுள்ள மேல் ஜாதி, கீழ் ஜாதிக் கொடுமை – அஸ்திவாரம் இல்லாத தும், மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட தாகவும், தந்திரமானதாகவும் உள்ளதால் உண்மையான உரிமையைக் கோரி கிளர்ச்சி ஏற்படுவது எப்போது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’