அடி போடுகிறார்…
மகன்: இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியான தலைவர்கள் யாரும் இல்லை என்று அமித்ஷா சொல்லி இருக்கிறாரே, அப்பா?
அப்பா: மோடிக்கு வயது 75 ஆகப் போகின்ற காரணத்தினால் அதற்கு அடி போடுகிறார், அமித்ஷா, மகனே!
அப்பா – மகன்

Leave a Comment