அருமைத் தோழர்களே – நமது இனத்தின் போர் ஆயுதமாம் ‘விடுதலை’ 90ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. (வரும் ஜூன் முதல் தேதி).
அந்த நாளில் – ‘விடுதலை’ சந்தாக் களை, நமது ஆசிரியர் அவர்களிடம் அன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடக்கும் விழாவில் – ஆசிரியர் அவர்கள் நம்மைப் பாராட்டும் வகையில் – பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சந்தாக்களை அளிக்க ஆர்வம் காட்டுமாறு கேட்டுக் கொள் கிறோம். இடையில் எட்டே நாள்கள்தான்.
பகுத்தறிவாளர் கழகத்தின் பங்களிப்பு சிறப்பாக இருக்குமாறு முனைந்து செயல்படுவோம்!
– இரா. தமிழ்ச்செல்வன்
தலைவர்
மாநில பகுத்தறிவாளர் கழகம்
பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு…
Leave a Comment