மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் க.வாலகுரு (நினைவில்) அவர்களின் மனைவி யும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்களின் தாயாருமாகிய சு.முத்துக் கிருஷ்ணம்மாள் 11ஆம் ஆண்டு நினைவு நாளை (23.05.2024) யொட்டி ஜூன் 1ஆம் தேதி 90ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ. 2000 நன்கொடை வா.நேரு மற்றும் அவரின் குடும்பத்தினர் நே.சொர்ணம், சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவுமதி சார்பாக அளிக்கப்பட்டது.