தஞ்சை மாவட்டம
தஞ்சாவூர் பேராசிரியர் ப.திருநாவுக்கரசு-தமிழ்ச்செல்வி, மருத்துவர் தி.பாவேந்தன், அன்றில், இயல் ஆகியோர் மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் விடுதலைக்கு 10 ஆண்டு சந்தா ரூ 20,000 வழங்கினர். (22-05-2024).
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் வீ. கலைச்செல்வன் (திமுக) மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், அம்மாபேட்டை ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், தஞ்சை மாநகர துணைசெயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் ஜூன் 1இல் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் விடுதலைக்கு 10 ஆண்டு சந்தா ரூ 20,000 வழங்கினார். (22-05-2024)
தஞ்சாவூர் மாணவர் தாளகம் உரிமையாளர் நெடுவை கு.இளந்திராவிடன் -அகிலா, அன்பில் ஆகியோர் மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் விடுதலைக்கு ஆண்டு சந்தா ரூ 2,000 வழங்கினர்.
(22-05-2024)
தஞ்சாவூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்கள் மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர துணைசெயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் விடுதலைக்கு ஆண்டு சந்தா ரூ 2,000 வழங்கினார். (22-05-2024).
தஞ்சாவூர் க.பகுத்தறிவு, மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர துணைசெயலாளர்இரா.இளவரசன் ஆகியோரிடம் விடுதலைக்கு ஆண்டு சந்தா ரூ 2,000 வழங்கினார். (22-05-2024)
தஞ்சாவூர் விண்ணமங்கலம் இரமேஷ் விடுதலை சந்தா தொகை ரூ.1000த்தை மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார், மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார், மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார். (22-05-2024)
ராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் மருமகன் தஞ்சாவூர் பெ. ஞானசேகரன் – மகள் திலகவதி ஆகியோர் மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் விடுதலைக்கு ஆண்டு சந்தா ரூ 2,000 வழங்கினர்.
(22-05-2024)
தஞ்சாவூர் பிரியா பேப்பர் ஸ்டோர் சார்பாக pccce புவனேசுவரி ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார். (22-05-2024)
தஞ்சாவூர் நகர்மன்ற மேனாள் உறுப்பினர் என். இந்திரஜித் (தி.மு.க) நி.வி.பி.சிங் ஆகியோர் ஓர் ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனாரிடம் வழங்கினர். (22-05-2024)
ஈரோடு
விடுதலை சந்தா
ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட முனைவர் பேராசிரியர் ப.கமலக்கண்ணன் 30.04.2024 அன்று ஓய்வு பெற்றார். விடுதலைக்கு ஆயுள் சந்தா ரூ 20.000, உண்மை ரூ 900, தி. மாடர்ன் ரேசனலிஸ்ட் ரூ. 900-ம், திராவிடப் பொழிலுக்கு ரூ 800-ம் ஆக மொத்தம் ரூ 22600 தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு சண்முகத்திடம் வழங்கினார்.
தஞ்சாவூர் குடும்ப விளக்கு தலைமை நிர்வாகி வேணுகோபால் ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், ஆகியோரிடம் வழங்கினார். (22-05-2024)
22.05.2024 ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவரும், மாநகர தி.மு.க மகளிரணி அனமப்பாள ருமான அனிச்சம் கனிமொழி விடுதலை நாளிதழுக்கு ஆயுள் சந்தா ரூ 20,000 த்தை தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார். உடன் பொதுக் குழு உறுப்பினர் கு.சிற்றரசு.